ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அரச சொத்துக்களை ஒருபோதும் விற்க மாட்டோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்துக்கு இன்றையதினம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..