கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekera) மீது மூன்று அமைச்சர்கள் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
அதாவது, அவரது அமைச்சின் கீழுள்ள காவல்துறையின் நடத்தை குறித்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தாம் செய்த முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், முறைப்பாட்டை பதிவு செய்த அதிகாரி உட்பட விசாரணைகளை மேற்கொண்டிருந்த மற்றுமொரு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..