23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் "சிங்கள பௌத்த பாரம்பரியத்தை" தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டு

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்களின் வெறுப்புக்குள்ளான ராஜபக்ச அரசாங்கம் சிங்கள பௌத்த பாரம்பரியத்தை தேடி வடக்கில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, (Vidura Wickramanayaka) தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழுவினருடன் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.





வடக்கில் "சிங்கள பௌத்த பாரம்பரியத்தை" தேடி அரசாங்கம் காணிகளை அபகரிப்பதாக குற்றச்சாட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு