18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

திடீரென இருளில் மூழ்கிய 2,20,000 குடும்பங்கள்

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நேற்றுவரை 2,20,000 குடும்பங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெகுவிரைவில் குறித்த பகுதிகளுக்கான மின்சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்தது.





திடீரென இருளில் மூழ்கிய 2,20,000 குடும்பங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு