22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பாடசாலை அதிபருக்கு கொரோனா - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஆரம்ப பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை அதிபருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது. ஹல்துமுல்லை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.





பாடசாலை அதிபருக்கு கொரோனா - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு