19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு - ஆளும்தரப்பு எம்.பி கடும் அதிருப்தி

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தியமைக்கு ஆளும் கட்சி எம்.பி ஒருவர் தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க(Weerasumana Weerasinghe) என்ற நாடாளுமன்ற உறுப்பினரே அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக வீரசுமண வீரசிங்க நேற்றுமுன்தினம் (13) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்





ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு - ஆளும்தரப்பு எம்.பி கடும் அதிருப்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு