இரண்டு கடவுச்சீட்டுகள், இரண்டு அடையாள அட்டைகள், இரண்டு முகங்கள் கொண்ட அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்(Thushara Indunil) மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நபர் தற்போது அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் இருந்துகொண்டு மேலும் இரண்டு முகங்களைக் காட்டி வருகிறார்.
இந்த அமைச்சர் வேறு யாருமல்ல விமல் வீரவன்சவே(Wimal Weerawansa) எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..