வரவு-செலவுத்திட்ட பிரேரணைக்கு மாற்றுக்கருத்து இல்லாததால் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ(Wijayadasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் மாற்றுக்கருத்து ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறானதொரு தெரிவு இல்லாமல் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் ஒட்டுமொத்த அரச சேவையும் வீழ்ச்சியடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.












0 Comments
No Comments Here ..