27,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுன்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்தொன்றும், டிப்பர் வண்டியொன்றும் மோதியதிலேயே. இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அத்துடன், விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் கோர விபத்து - 4 பேர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு