அரசாங்கத்திற்கும் அதன் பங்காளி கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் அண்மைய நாட்களாக முரண்பாடுகள் வலுத்து வரும் நிலையில் நாட்டில் தற்போது நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டிலுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..