20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- மைத்திரிபால சிறிசேன

முன்னெடுக்ககப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதனூடாக நாட்டில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்- மைத்திரிபால சிறிசேன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு