18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்போகும் உற்பத்தி பொருட்கள்!

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது




இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்போகும் உற்பத்தி பொருட்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு