புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பிரதானமாக தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டத்திற்கு மூல காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆகவே புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாகவே அதனை நிவர்த்தி செய்ய முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..