22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீஷெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த நபர் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.





வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு