21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சீமெந்தின் விலை திடீரென அதிகரிப்பு

50 கிலோ எடைகொண்ட் சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் விலை 1375 ரூபாவிற்கு விற்பனை செய்ய உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





சீமெந்தின் விலை திடீரென அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு