24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு தென்கிழக்கே வளிமண்டலத் தளம்பல் நிலை : முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்து

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.





இலங்கைக்கு தென்கிழக்கே வளிமண்டலத் தளம்பல் நிலை : முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு