21,Sep 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பு தனியார் மருத்துவ மனையில் மகிந்தவுக்கு சத்திரசிகிச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு (Mahinda Rajapaksha) கொழும்பில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் நேற்றையதினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமரின் வாயில் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







கொழும்பு தனியார் மருத்துவ மனையில் மகிந்தவுக்கு சத்திரசிகிச்சை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு