15,Jun 2026 (Mon)
  
CH
உலக செய்தி

அணு ஆயுதங்களை நாடப் போவதில்லை - ஈரான் உறுதி

சர்வதேச அணுசக்தி ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அணு ஆயுதங்களை நாடப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. 

அத்துடன், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தி அமெரிக்காவை பின்பற்ற முயற்சிக்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் 2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




அணு ஆயுதங்களை நாடப் போவதில்லை - ஈரான் உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு