அரச இயந்திரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaka) தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற விரும்புவதாகவும் நாட்டிற்கு அவர்களின் சேவையை திறம்பட பெற அவர்களுக்கு மேற்பார்வை, ஆலோசனை மற்றும் ஊக்கம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..