16,Jun 2026 (Tue)
  
CH
இலங்கை செய்தி

ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்கள்! தீப்பற்றிய ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு ஆலை - இறுகும் போர்க்களம்

உக்ரைய்னில் அமைந்துள்ள ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா( Zaporizhzhia )அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஸ்ய படையினரின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாகவே இந்த அணுமின் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீயணைப்பு படையினருக்கு ஆலையின் அருகில் செல்ல முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.





ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்கள்! தீப்பற்றிய ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு ஆலை - இறுகும் போர்க்களம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு