13,Feb 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும்! மின்சக்தி அமைச்சு

இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




நீர்மின் உற்பத்தி மேலும் தடைப்படும்! மின்சக்தி அமைச்சு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு