இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
Cordelia இந்த கப்பல் தற்போது உள்நாட்டு இடங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கப்பல் ஜூன் 5-ம் திகதி சென்னையில் இருந்து புறப்படவுள்ளது.
ஜூன் 7 ஆம் திகதி, இந்த கப்பல் பயண அறிமுகத்தை குறிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..