யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தமிழ் தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (07) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் 14ஆம் திகதி தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..