17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் - அமெரிக்கா


இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துசுதந்திரத்திற்குள்ள உள்ள உரி;மையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் அனைத்து இலங்கையர்களிற்கும் வளமானதாக்கும் இலங்கையின் முயற்சிகளிற்கு இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் மிகவும் அவசியம் எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.




கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்கவேண்டும் - அமெரிக்கா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு