போப் பிரான்சிஸ் கடந்த 7ம் தேதி குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மயக்க மருந்து கொடுத்து 3 மணி நேரம் இந்த ஆபரேஷன் நடந்தது.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் ஜூன் 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று மூச்சுவிட சிரமமாக இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்து உள்ளார். மயக்க மருந்து பாதிப்பு இன்னும் உடலில் இருக்கிறது. என்னுடைய மூச்சு சரியாக இல்லை என்று போப் பிரான்சிஸ் தெரிவித்து உள்ளார்.
0 Comments
No Comments Here ..