29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கனடா அரச சபையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர்

இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர் வில்லியம்ஸ் ஆவார். கொழும்பில் பிறந்த துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு மகளீர் கல்லூரியில் கற்றார் இதன் பின்னர் 1991 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.


வில்லியம்ஸ் இலங்கையில் உள்ள கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





கனடா அரச சபையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு