10,Jun 2026 (Wed)
  
CH
உலக செய்தி

அமெரிக்க H1B விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேருக்கு கனடா நாட்டில் வேலை

அமெரிக்க எச்ஒன்பி விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேருக்கு கனடா நாட்டில் வேலைக்கு அனுமதிப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ப்ராசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க எச்1பி விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேர் கனடாவில் பணிபுரிவதற்கு அனுமதிக்கும் வகையில் பணி அனுமதியை ஜூலை 16ம் தேதி கனடா அரசு உருவாக்கும். 


இந்த புதிய முடிவின் கீழ் எச்1பி விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கி பணியாற்ற முடியும். அவர்கள் கனடாவில் எங்கு வேண்டுமானாலும் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்றார்




அமெரிக்க H1B விசா வைத்திருக்கும் 10ஆயிரம் பேருக்கு கனடா நாட்டில் வேலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு