08,May 2024 (Wed)
  
CH
சினிமா

வடிவேலு பாடலுடன் வெளியான மாமன்னன் வீடியோ

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்


இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள் தனுஷ் உள்ளிட்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வடிவேலு பாடலுடன் வெளியான இந்த வீடியோ ரசிகர்களை உருக வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது





வடிவேலு பாடலுடன் வெளியான மாமன்னன் வீடியோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு