28,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) இன்று புதன்கிழமை (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.



தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.





அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு