25,Dec 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு!

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு