புதிய கொரோனா வைரஸ் பரவுவதால்இ சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் விமானங்களில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்களில் பெரும்பாலானவை சீன விமான நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விமானங்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றைய நாளை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..