இலங்கையில் இருக்கும் இந்த மக்களோடு சேர்ந்து நிலையான சமாதானத்திற்கு நாங்கள் செயற்பட்டு கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் எதிர்காலத்தில் குண்டி வெடிக்காமல் இருப்பதற்கு இந்த நாட்டிற்கு அதிகமான பாதுகாப்பு தேவை. எங்களுடைய மண்ணில் எங்களுக்கு முன்னால் குழந்தைகள் பலியாகினர்கள். ஒரு முறை நாங்கள் தெரியமால் குழியில் விழுந்தோம் மீண்டும் இப்படியொரு சம்பவம் இந்த நாட்டிற்கு நடக்கவிடாமல் இருப்பதற்கு அரசாக நாங்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..