01,Jan 2026 (Thu)
  
CH
உலக செய்தி

சிங்கப்பூரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் தொற்று..!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நான்கு பேர் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இவர்கள் ஒருபோதும் சீனாவுக்கு பயணம் செய்யவில்லை என்ற விடயமும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜப்பானுக்கு 3500 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பலில் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கு ஜப்பான் முடிவு செய்துள்ளது.




சிங்கப்பூரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் தொற்று..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு