15,Jan 2025 (Wed)
  
CH
SRILANKANEWS

இந்திய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும்!

இந்திய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை கொண்டு வருவது தொடர்பில் இவர்களது செயற்பாடு மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எவருக்கு தகுதி இருக்கிறது. கள்ள வாக்குக்கள் மூலம் பாராளுமன்றம் சென்ற 22 பேர் பாராளுமன்றம் சென்ற அவர்களா! இவர்கள் இன்று தேசிய தலைவர்கள் ஆனால் ஆனந்தசங்கரி தேசிய துரோகி ஆனால் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன்.

என்னுடைய தீர்வு சிங்கள மக்களால் பெரும் அளவில் ஏற்கப்பட்ட தீர்வு இந்திய அரசியல் முறையை போன்று இலங்கை அரசியல் முறை அமைய வேண்டும் அது எனது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.





இந்திய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு