மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கமும் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியிற்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை நாட்டிற்கு பாதகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..