18,Feb 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

சமகி ஜன பல வேகய கூட்டணி மூலம் நாட்டில் புதிய யுகம் - சஜித் தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் சமகி ஜன பல வேகய கூட்டணி மூலம் நாட்டில் புதிய யுகம் ஒன்று உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தமது அரசாங்கத்தின் தவறு அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.




சமகி ஜன பல வேகய கூட்டணி மூலம் நாட்டில் புதிய யுகம் - சஜித் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு