முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டதும் வெள்ளை வேன் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியதுமான ஊடகச் சந்திப்பில் பங்கேற்ற இருவர் உள்ளிட்ட 6 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பகா – கெஹெல்பத்தர பகுதியில் வைத்து 4.5 மில்லியன் ரூபாய் கொள்ளையிட்டமை தொடர்பிலேயே, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்படும் போது அவர்களிடம் T-56 ரகத் துப்பாக்கியொன்று இருந்ததாகத் தெரிய வருகின்றது.













0 Comments
No Comments Here ..