உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றால் இலங்கையர்களை வௌிநாடுகளுக்கு பணிக்காக அமர்த்தும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளுக்கு பணிக்காக அமர்த்தும் நடவடிக்கைகள் நிறுத்தம்
0 Comments
No Comments Here ..