இறக்குமதி முகக்கவசம் மற்றும் இறக்குமதி கிருமிநாசினிகளுக்கு இதுவரை அறவிடப்பட்ட அனைத்து வரிகளையும் இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த இறக்குமதி பொருட்கள் சிறப்பு வர்த்தக பொருட்கள் வரிச் சட்டத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது நாட்டினுள் செயற்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் காரணமாக குறித்த பொருட்கள் மீதான அதிக கேள்வியை கருத்திற் கொண்டு நிதி அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..