திருகோணமலை பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரியொருவர் அவரது குடும்பத்தவர்களுடன் திருகோணமலையில தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு அபாய வலயமாக மாறும் தருணத்தில், கொழும்பிலுள்ள தனது குடும்பத்தினரை அவர் திருகோணமலைக்கு அழைத்து, திருகோணமலையில் தங்க வைத்துள்ளார்.
இது குறித்த தகவல்கள் தெரிய வந்ததும், பொதுச்சுகாார பரிசோதர்கள் தலையிட்டு, அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறிய குற்றச்சாட்டில், துறைசார் விசாரணையையும் அவர் எதிர்கொள்கிறார்.
0 Comments
No Comments Here ..