20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் 52 வயதுடையவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன




இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு