04,May 2024 (Sat)
  
CH
சமையல்

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் ரசம் செய்வது எப்படி

சுண்டுவல்ல செலவு ரசம் :


*தூதுவளை, முசுமுசுக்கை,வாதநாராயணன்,முருங்கை கொழுந்து - ஒரு கை பிடியளவு.


*கோவை,அப்பகோவை, முட்சங்கன் இலை, ஊஞ்சை, நெருஞ்சி, நொச்சி, நாயுருவி, முடக்கத்தான், மஞ்சள்மந்தாரை, தவசி முருங்கை, குப்பைமேனி,துத்தி, மின்ன தலை, கிளுவை, மணத்தக்காளி ,கீழாநெல்லி, ஆவாரை, நறுதாளி, துளசி, வெற்றிலை, திருநீற்றுபச்சை, லெமன்கிராஸ்,நல்வேளை, ஆதண்டான், வேப்பங்கொழுந்து, தும்பை, பிரண்டை, கொளுஞ்சி, மணித்தக்காளி, சீந்தில் - எல்லா இலைகளையும் மிகச் சிறிதளவு எடுத்தால் போதும்.


* சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 6, வரமிளகாய் - 1, தக்காளி - 1, புளி – சிறிதளவு, கறிவேப்பில்லை, கொள்ளு - 2 ஸ்பூன்,வர மல்லி, சீரகம், கசகசா - தலா 1 ஸ்பூன், மிளகு - 1/2 ஸ்பூன், சுக்கு - சிறு துண்டு, திப்பிலி - 1, காய்ந்த திப்பிலி கொடி (4) _ இவை எல்லாவற்றையும் நெய் (அ) நல்லெண்ணை சேர்த்து வதக்கி கடைசியாக இலைகளையும் சேர்த்து வதக்கி ஆறவிட்டு மை போல் அரைத்து எடுக்கவும்ங்க.


* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பில்லை, வரமிளகாய் - 1, பொடியாக அரிந்த சின்னவெங்காயம் - 20, அரைத்த விழுது கூட மஞ்சள்தூளை சேர்த்து வேண்டுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து




கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் ரசம் செய்வது எப்படி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு