இவரது விஜயத்தின் போது, அரசியல் தொடர்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மாத்திரமன்றி இராணுவத் தொடர்புகள் பற்றியும் அவதானம் செலுத்தப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா செல்லும் சீனப் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 Comments
No Comments Here ..