15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020 திர் நோக்கப்படும் சவால்கள்

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020 இல் பிதிபலிக்கப்பட்டவாறு இலங்கை கொருளாதாரத்தின் நிலையில் எதிர் நோக்கப்படும் சவால்கள் மற்றும் தோற்றப்பாடு என்ற தொனிப்பொருளில் வெபினார் நேரடி செயலமர்வு (Live Webinar ) நடைபெறவுள்ளது.

இலங்கை மத்திய வங்கி Zoom தொழில் நுட்பத்தின் மூலம் தமிழ் மொழியில் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன் கிழைமை காலை 10 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் மேலதிகப் பணிப்பாளர் - பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின்-. முனைவர். (திருமதி.) சுஜீதா ஜெகஜீவன். பேச்சாளராக இதில் பங்குகொள்ளுகின்றார்.

Following are the details of the Webinar;


 

Topic  -   State of the Sri Lankan Economy, Challenges and Outlook as reflected in the Annual Report 2020   


Presenter     -   Dr. (Mrs.) Sujeetha Jegajeewan, Additional Director of Economic Research Department


Medium      -   Tamil


Date & Time   -   Wednesday, 12th May 2021 at 10.30 a.m.  


You are kindly invited to register for the webinar now on:

Using the Link: https://www.google.com/url?q=https://zoom.us/webinar/register/WN_Y9DBfinYRTCUuYBBBF9EdQ&source=gmail&ust=1620621791278000&usg=AFQjCNFjoK01-Ge0PjXmb7pHQ8TODxPS6w">https://www.google.com/url?q=https://zoom.us/webinar/register/WN_ewbLMcHkSH-A2ql6UWY2-w&source=gmail&ust=1620621791278000&usg=AFQjCNH4SBit1tchQCxajmxWNQm7ynpnzw">https://www.google.com/url?q=https://zoom.us/webinar/register/WN_ofZ3HMA3SqqWHQyVckkp0A&source=gmail&ust=1620621791278000&usg=AFQjCNEbCUbpDiPeec8sPHZKGbhxId6j

TQ">https://zoom.us/webinar/register/WN_ofZ3HMA3SqqWHQyVckkp0A

OR

scan QR Code depicted in the E-Flyer,

OR

send an e-mail to thanuja@cbsl.lk or dilrukshir@cbsl.lk

As only limited participants are allowed to register for the webinar, upon registration, immediately inform the names of the participants of your institution to the Communications Department through 

communications@cbsl.lk

Director /Communications

 





இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020 திர் நோக்கப்படும் சவால்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு