27,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றாளர்களுக்கு இனிமேல் வீடுகளிலேயே சிகிச்சை

பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.




கொரோனா தொற்றாளர்களுக்கு இனிமேல் வீடுகளிலேயே சிகிச்சை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு