27,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கடந்த 24 மணி நேரத்தில் 253 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.

அதற்மைய இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 





கடந்த 24 மணி நேரத்தில் 253 பேர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு