21,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைதானம், மட்டக்குளி விஸ்ட்வைக் மைதானம், கொழும்பு 6 ரொக்ஸி கார்டன், நாரஹேன்பிட்டி முகலன் வீதி,கெத்தாராம விகாரை, கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெள்ளவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம், எகொட உயன ஜெயகத்புற மைதானம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெறும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





கொழும்பில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு