20,Mar 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கர்ப்பிணிப்பெண்களுக்கு கொரோனா அபாயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட செய்தி!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.


மேலும், இதுவரையிலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கென கொரோனா தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பது வீட்டிலுள்ள அனைவரினதும் பொறுப்பாகும் எனவுலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சுமார் 5 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






கர்ப்பிணிப்பெண்களுக்கு கொரோனா அபாயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட செய்தி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு