20,Mar 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவால் மேலும் உயிர் இழந்தவர்களின் 33 ஆக அதிகரிப்பு !

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 33 பேரால் அதிகரித்துள்ளது.


இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,243ஆக அதிகரித்துள்ளது.


சுகாதார அமைச்சு இதை உறுதிப்படுத்தியுள்ளது.


இதேவேளை நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,970 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.






கொரோனாவால் மேலும் உயிர் இழந்தவர்களின் 33 ஆக அதிகரிப்பு !

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு