கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்ய பொலிஸார் கடுமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..